Monday, March 3, 2025

மூன்றாவது தராவீஹ்

 மூன்றாவது தராவீஹ்

யூதர்களின் அழிவு

ضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ أَيْنَمَا ثُقِفُوا إِلَّا بِحَبْلٍ مِنَ اللَّهِ وَحَبْلٍ مِنَ النَّاسِ وَبَاءُوا بِغَضَبٍ مِنَ اللَّهِ وَضُرِبَتْ عَلَيْهِمُ الْمَسْكَنَةُ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ الْأَنْبِيَاءَ بِغَيْرِ حَقٍّ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ (112) البقرة

அல்லாஹ்வின் பாதுகாப்பு அல்லது மனிதப் பாதுகாப்பு இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று இல்லா விட்டால் அந்த யூதர்கள் மீது இழிவும் வறுமையும் விதிக்கப்பட்டு விட்டது. ஏனெனில் அவர்கள் இறை அத்தாட்சிகளை நிராகரித்தனர். நபிமார்களைக் கொன்றனர் 

  விளக்கம்- 1960 வரை யூதர்களுக்கென்று சொந்த நாடு கிடையாது அல்லாஹ்வின் பாதுகாப்போ, அல்லது மனிதர்களின் பாதுகாப்போ இல்லா விட்டால் யூதர்களுக்கு என்றும் இழிவு தான் என்று குர்ஆன் கூறுவதைப் போல நாடோடிகளாக இருந்த யூதர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் இணைந்து ஒரு நாட்டை உருவாக்கித் தந்தன. ஆனால் முஸ்லிம்களின் பகுதிகளை ஆக்கிரமித்து இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. அப்போதே மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் இதை கண்டித்தார்கள். ஐரோப்பிய நாடுகளுக்கு யூதர்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் தங்களுடைய பகுதிகளில் ஒன்றை விட்டுத் தரலாமே.. அதை விட்டு விட்டு முஸ்லிம்களின் குடியிருப்புகளை ஏன் ஆக்கிரமிக்க வேண்டும் என்று குரலெழுப்பினார்கள்.                                                     

முற்காலத்தில் இருந்தே யூதர்கள் துரோகிகளாகவும் தேச விரோதிகளாகவும் இருந்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்ததும் யூதர்கள் தான்

عَنْ عَائِشَةَ قَالَتْ سَحَرَ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَهُودِىٌّ مِنْ يَهُودِ بَنِى زُرَيْقٍ يُقَالُ لَهُ لَبِيدُ بْنُ الأَعْصَمِ - قَالَتْ - حَتَّى كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَفْعَلُ الشَّىْءَ وَمَا يَفْعَلُهُ حَتَّى إِذَا كَانَ ذَاتَ يَوْمٍ أَوْ ذَاتَ لَيْلَةٍ دَعَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- ثُمَّ دَعَا ثُمَّ دَعَا ثُمَّ قَالَ « يَا عَائِشَةُ أَشَعَرْتِ أَنَّ اللَّهَ أَفْتَانِى فِيمَا اسْتَفْتَيْتُهُ فِيهِ جَاءَنِى رَجُلاَنِ فَقَعَدَ أَحَدُهُمَا عِنْدَ رَأْسِى وَالآخَرُ عِنْدَ رِجْلَىَّ. فَقَالَ الَّذِى عِنْدَ رَأْسِى لِلَّذِى عِنْدَ رِجْلَىَّ أَوِ الَّذِى عِنْدَ رِجْلَىَّ لِلَّذِى عِنْدَ رَأْسِى مَا وَجَعُ الرَّجُلِ قَالَ مَطْبُوبٌ. قَالَ مَنْ طَبَّهُ قَالَ لَبِيدُ بْنُ الأَعْصَمِ. قَالَ فِى أَىِّ شَىْءٍ قَالَ فِى مُشْطٍ وَمُشَاطَةٍ. قَالَ وَجُبِّ طَلْعَةِ ذَكَرٍ. قَالَ فَأَيْنَ هُوَ قَالَ فِى بِئْرِ ذِى أَرْوَانَ ».قَالَتْ فَأَتَاهَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فِى أُنَاسٍ مِنْ أَصْحَابِهِ ثُمَّ قَالَ « يَا عَائِشَةُ وَاللَّهِ لَكَأَنَّ مَاءَهَا نُقَاعَةُ الْحِنَّاءِ وَلَكَأَنَّ نَخْلَهَا رُءُوسُ الشَّيَاطِينِ ». قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ أَحْرَقْتَهُ قَالَ « لاَ أَمَّا أَنَا فَقَدْ عَافَانِى اللَّهُ وَكَرِهْتُ أَنْ أُثِيرَ عَلَى النَّاسِ شَرًّا فَأَمَرْتُ بِهَا فَدُفِنَتْ ».(بخاري)

 நபி(ஸல்)அவர்களுக்கு பனூஸுரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் என்பவன் சூனியம் செய்தான். இதன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் செய்யாத ஒன்றை செய்ததாக பிரமையூட்டப்பட்டார்கள். (உதாரணமாக மனைவியுடன் சேர்ந்திருக்க மாட்டார்கள். ஆனால் சேர்ந்ததாக எண்ணுவார்கள்) இறுதியில், அவர்கள் ஒருநாள் (அ)  ஓரிரவு என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து துஆச் செய்து கொண்டேயிருந்தார்கள். பிறகு (என்னிடம் கூறினார்கள்:) ஆயிஷாவே! (விஷயம்) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்து விட்டான். (கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்டார். அத்தோழர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று சொல்ல, முதலாமவர் இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்? என்று கேட்டார். தோழர், லபீத் பின் அஃஸம் (எனும் யூதன்) என்று பதிலளித்தார். அவர், எதில் வைத்திருக்கிறான்? என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும் என்று பதிலளித்தார். அவர், அது எங்கே இருக்கிறது? என்று கேட்க, மற்றவர், (பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) தர்வான்’ எனும் கிணற்றில் என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது; அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போல் உள்ளன என்று சொன்னார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! அ(ந்தப் பாளை உறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா?என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றி விட்டான். அதை வெளியே எடுப்பதன் மூலம் மக்களிடையே குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் என்று சொன்னார்கள். பிறகு அந்தக் கிணற்றைத் தூர்த்துவிடும்படி அவர்கள் கட்டளையிட அவ்வாறே அது தூர்க்கப் பட்டது. - புகாரி -5763

இச்சம்பத்தைத் தொடர்ந்து தான் நபி ஸல் அவர்களுக்கு சூரத்துன் னாஸ் சூரத்துல் ஃபலக் ஆகியஇரு வசனங்கள் இறக்கப்பட்டன அவற்றை ஓத ஓத நபி அவர்களின் சூனியம் நீங்கியது. மதீனா வந்த புதிதில் இவர்களோடு நட்பு ஒப்பந்தம் வைத்திருந்த நபி ஸல் அவர்கள் இவர்களின் நடவடிக்கைகளால் அந்த ஒப்பந்த த்தை முறித்தார்கள்

கைபர் போரில் நபி (ஸல்) அவர்களுக்கு  விஷம் வைத்ததும் யூதர்கள் தான்

عنْ أَنَسٍ رضي الله عنه أَنَّ امْرَأَةً يَهُودِيَّةً أَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ مَسْمُومَةٍ فَأَكَلَ مِنْهَا فَجِيءَ بِهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهَا عَنْ ذَلِكَ فَقَالَتْ أَرَدْتُ لِأَقْتُلَكَ قَالَ مَا كَانَ اللَّهُ لِيُسَلِّطَكِ عَلَى ذَاكِ قَالَ أَوْ قَالَ عَلَيَّ قَالَ قَالُوا أَلَا نَقْتُلُهَا قَالَ لَا قَالَ فَمَا زِلْتُ أَعْرِفُهَا فِي لَهَوَاتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (بخاري)

عَنْ يَحْيَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ ابْنِ أَبِى لَبِيبَةَ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَوْمَ خَيْبَرَ أُتِىَ بِشَاةٍ مَسْمُومَةٍ مَصْلِيَّةٍ أَهْدَتْهَا لَهُ امْرَأَةٌ يَهُودِيَّةٌ فَأَكَلَ مِنْهَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- هُوَ وَبِشْرُ بْنُ الْبَرَاءِ فَمَرِضَا مَرَضًا شَدِيدًا عَنْهَا. ثُمَّ إِنَّ بِشْرًا تُوُفِّىَ فَلَمَّا تُوُفِّىَ بَعَثَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِلَى الْيَهُودِيَّةِ فَأُتِىَ بِهَا فَقَالَ « وَيْحَكِ مَاذَا أَطْعَمْتِنَا » قَالَتْ أَطْعَمْتُكَ السَّمَّ عَرَفْتُ إِنْ كُنْتَ نَبِيًّا أَنَّ ذَلِكَ لاَ يَضُرُّكَ فَإِنَّ اللَّهَ تَعَالَى سَيَبْلُغُ فِيكَ أَمْرَهُ وَإِنْ كُنْتَ عَلَى غَيْرِ ذَلِكَ فَأَحْبَبْتُ أَنْ أُرِيحَ النَّاسَ مِنْكَ فَأَمَرَ بِهَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَصُلِبَتْ .(دار قطني

 கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது யூதப் பெண்ணொருத்தி (நபிகளாருக்கு விருந்தளிக்க விரும்புவதாக அழைப்பு விடுத்திருந்தாள். அதை நபி ஸல் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அந்தப்பெண்) பொறிக்கப்பட்ட விஷம் கலந்து ஆட்டிறைச்சியைப் பரிமாறினாள். அதில் சிறிதளவு நபி ஸல் சாப்பிட்டார்கள். பிஷ்ர் என்ற நபித் தோழரும் சாப்பிட்டார்.ஆனால் அவர் கடுமையாக நோயால் பாதிக்கப்பட்டு இறந்த போது அவளை அழைத்து வரப்பட்டது. அவளிடம் உனக்கு என்ன கேடு. என்ன கலந்து கொடுத்தாய் என்று கேட்க, அதற்கு அவள் நான் அதில் விஷம் கலந்தேன். நீங்கள் உண்மையில் நபியாக இருந்தால் உங்களுக்கு அது இடையூறு தராது.  நீங்கள் நபியாக இல்லா விட்டால் இந்த விஷத்தால் நீங்கள் இறந்து உங்களிடமிருந்து மக்களை நிம்மதி பெற வைக்க விரும்பினேன் என்றாள். ஒருவரை விஷம் வைத்துக் கொன்ற காரணத்தால் அவளுக்கு மரணதண்டனை கொடுக்கப் பட்டது. நபி ஸல் அவர்களின் முஃஜிஸா காரணமாக அந்த விஷம் அப்போது எந்த வேலையும் செய்யவில்லை. ஆனால் அடுத்து இரண்டு வருடங்கள் கழித்து நபி ஸல் அவர்களின் சகராத் வேளையில் மிகவும் சிரமப்பட்ட போது ஆயிஷாவே கைபரில் நான் உண்ட உணவின் விஷம் இப்போது என் தொண்டையை அறுக்கிறது என்றார்கள்.            

அனைத்துப் பதவிகளையும் அண்ணல் நபிக்குத் தந்த அல்லாஹ் ஷஹாதத் என்ற பதவியையும் தருவதற்காக இவ்வாறு ஏற்படுத்தியிருக்கலாம் என மார்க்க அறிஞர்கள் விளக்கம் கூறியுள்ளார்கள். 

قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ يَا عَائِشَةُ مَا أَزَالُ أَجِدُ أَلَمَ الطَّعَامِ الَّذِي أَكَلْتُ بِخَيْبَرَ فَهَذَا أَوَانُ وَجَدْتُ انْقِطَاعَ أَبْهَرِي مِنْ ذَلِكَ السُّمِّ (بخاري

 நபி ஈஸா அலை அவர்களைக் கொல்ல முயற்சி செய்ததும் இந்த யூதர்கள் தான். 

இவர்களிடமிருந்து ஈஸா அலை அவர்களைப் பாதுகாக்கவே அல்லாஹ் விண்ணுக்கு உயர்த்தினான்.

وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِنْهُ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا (157) بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا (158)النساء  

وَرُفِعَ عِيسَى مِنْ رَوْزَنَة فِي الْبَيْت إِلَى السَّمَاء قَالَ : وَجَاءَ الطَّلَب مِنْ الْيَهُود فَأَخَذُوا الشَّبَه فَقَتَلُوهُ ثُمَّ صَلَبُوهُ (تفسير ابن كثير

யூதர்கள் ஈஸா அலை அவர்களைக் கொல்ல வந்தார்கள். அல்லாஹ் ஈஸா அலை அவர்களை விண்ணுக்கு உயர்த்தினான். அவர்களின் உருவம் மற்றொருவருக்கு  தரப்பட்டது. அவரை யூதர்கள் சிலுவையில் அறைந்தார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் ஈஸா அலை அவர்களை யூதர்கள் கொன்று விட்டதாகவே இன்றும் நம்புகிறார்கள்.  கிறிஸ்தவர்களின் நம்பிக்கை அடிப்படையில் அவர்களின் கடவுளைக் கொன்றவர்கள் யூதர்கள். ஆனாலும் அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து கொன்று இன்றைக்கு முஸ்லிம்களைக் கொல்லுகிறார்கள்.            

وَقَالَتِ الْيَهُودُ لَيْسَتِ النَّصَارَى عَلَى شَيْءٍ وَقَالَتِ النَّصَارَى لَيْسَتِ الْيَهُودُ عَلَى شَيْءٍ وَهُمْ يَتْلُونَ الْكِتَابَ 113) البقرة

عَنْ ثَوْبَانَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوشِكُ الْأُمَمُ أَنْ تَدَاعَى عَلَيْكُمْ كَمَا تَدَاعَى الْأَكَلَةُ إِلَى قَصْعَتِهَا فَقَالَ قَائِلٌ وَمِنْ قِلَّةٍ نَحْنُ يَوْمَئِذٍ قَالَ بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ وَلَكِنَّكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ وَلَيَنْزَعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمْ الْمَهَابَةَ مِنْكُمْ وَلَيَقْذِفَنَّ اللَّهُ فِي قُلُوبِكُمْ الْوَهْنَ فَقَالَ قَائِلٌ يَا رَسُولَ اللَّهِ وَمَا الْوَهْنُ قَالَ حُبُّ الدُّنْيَا وَكَرَاهِيَةُ الْمَوْتِ (ابوداود)

விளக்கம் - விருந்து கொடுப்பவர் உணவுத்தட்டை நோக்கி பிறரை அழைத்து கூட்டணி அமைப்பது போல் கடைசி காலத்தில் அனைத்து மதத்தவரும் உங்களுக்கு எதிராக கூட்டு சேர்ந்து கொள்வார்கள் என நபிகளார் கூறியவுடன்  யாரஸூலல்லாஹ்  அந்த அளவுக்கு நாங்கள் எண்ணிக்கையில் நாம் குறைந்து விடுவோமா  எனக்கேட்க “நீங்கள் அதிகமாகத் தான் இருப்பீர்கள் எனினும் ஆற்றில் புது வெள்ளம் பாயும்போது அதன் இரு கரையில் சேரும் நுரை போல பார்க்க பெரிதாகவும், உள்ளுக்குள் பலவீனமாகவும் இருப்பீர்கள். உங்களின் எதிரிகளின் உள்ளத்தில் இருந்து உங்களைப் பற்றிய பயத்தை அல்லாஹ் போக்கி விடுவான். உங்களின் உள்ளத்தில் பலவீனத்தை ஏற்படுத்தி விடுவான் என்றார்கள் யாரஸூலல்லாஹ் பலவீனம் என்றால் என்ன  என்று கேட்க, உலக ஆசையும், மவ்த்தை வெறுப்பதும் என்றார்கள்.      

உலக அளவில் கிறிஸ்தவர்கள் 215 கோடி. முஸ்லிம்கள் 170 கோடி. இந்துக்கள் 85 கோடி.  சீக்கியர்கள் 2 கோடி, யூதர்கள் 1 ½  கோடி

யூதர்களுக்கும் அழிவு காலம் உண்டு

கியாமத் நெருக்கத்தில் தஜ்ஜால் வருவான். அவன் பல அற்புதங்களை நிகழ்த்தி மக்களை நரகத்தின் பால் அழைப்பான். அந்நேரத்தில் ஈஸா (அலை) அவர்கள் வானத்தில் இருந்து இறங்கி வந்து தஜ்ஜாலைக் கொல்வார்கள். அப்போது முஸ்லிம்கள் ஈஸா (அலை) அவர்கள் பின்னாலும் யூதர்கள் தஜ்ஜால் பின்னாலும் செல்லுவார்கள். போர் கடுமையாகி யூதர்கள் தப்பிக்க கல்லுக்கும் மரத்திற்கும் பின்னால் ஒளிந்து கொள்வார்கள். ஆனால் அந்த கல்லும் மரமும், "எனக்கு பின்னால் ஒரு யூதன் ஒளிந்துள்ளான், அவனைக் கொல்'' என்று கூறும்.              

عن عَبْد اللَّهِ بْنُ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « تَقْتَتِلُونَ أَنْتُمْ وَيَهُودُ حَتَّى يَقُولَ الْحَجَرُ يَا مُسْلِمُ هَذَا يَهُودِىٌّ وَرَائِى تَعَالَ فَاقْتُلْهُ ».(مسلم

(முஸ்லிம்களாகிய) நீங்கள் யூதர்களுடன் போரிடுவீர்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களில் ஒருவர் கல்லின் பின்னால் ஒளிந்து கொள்ள, அந்தக் கல், "அல்லாஹ்வின் அடியானே! இதோ, என் பின்னால் ஒரு யூதன் இருக்கின்றான். அவனைக் கொன்று விடு'' என்று கூறும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அப்துல்லாஹ்பின்உமர்(ரலி) நூல்கள்: புகாரீ (2925, 2926, 3593), முஸ்லிம் (5200)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رض أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَتْبَعُ الدَّجَّالَ مِنْ يَهُودِ أَصْبَهَانَ سَبْعُونَ أَلْفًا عَلَيْهِمْ الطَّيَالِسَةُ (مسلم

உஸ்பஹான் பகுதி யூதர்கள் 70 ஆயிரம் பேர் தஜ்ஜால் பின்னால் இருப்பார்கள் என்ற ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

யூதனைக் காட்டிக் கொடுக்காத மரம்

عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقَاتِلَ الْمُسْلِمُونَ الْيَهُودَ فَيَقْتُلُهُمُ الْمُسْلِمُونَ حَتَّى يَخْتَبِئَ الْيَهُودِىُّ مِنْ وَرَاءِ الْحَجَرِ وَالشَّجَرِ فَيَقُولُ الْحَجَرُ أَوِ الشَّجَرُ يَا مُسْلِمُ يَا عَبْدَ اللَّهِ هَذَا يَهُودِىٌّ خَلْفِى فَتَعَالَ فَاقْتُلْهُ. إِلاَّ الْغَرْقَدَ فَإِنَّهُ مِنْ شَجَرِ الْيَهُودِ ».

முஸ்லிம்கள் யூதர்களுடன் போரிடும் வரை மறுமை நாள் வராது. எந்த அளவுக்கென்றால் அவர்களில் ஒருவர் கல்லின் பின்னால், மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ள, அந்தக் கல், அல்லது மரம் "முஸ்லிமே! அல்லாஹ்வின் அடியானே! இதோ, என் பின்னால் ஒரு யூதன் இருக்கின்றான். அவனைக் கொன்று விடு'' என்று கூறும். "கர்கத்' என்ற மரத்தைத் தவிர. ஏனெனில் இது யூதர்களின் மரமாகும் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.:முஸ்லிம் (5200) 

"கர்கத்' என்ற மரம் கடுமையான முற்களை உடையது என்று லிஸானுல் அரப் உட்பட பல அகராதி நூல்களில் கூறப்பட்டுள்ளது. இது பைத்துல் மக்திஸ் (ஜெரூஸலம்) பகுதியில் இருக்கிறது என்று இமாம் நவவீ கூறியுள்ளார்கள்

இந்த மரத்தைப் பயிரிடுவதற்கு இஸ்ரேல் அரசு செய்யும் அதிகப்படியான செலவுகள் கடந்த 50 ஆண்டுகளாக இந்த மரத்தை அதிகமாக நடுவதற்கு இஸ்ரேல் ராணுவத்தால் பெரிய அளவில் நிதியளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் நாட்டு செய்திச்சேனல்களில் அடிக்கடி அதிபர் தோன்றி இந்த குறிப்பிட்ட மரத்தை அதிகம் வளர்க்க கோரி அறிவிப்பு செய்வார் 100 மில்லியன் மரங்களை நட்டுவிட வேண்டும் என்பது அவர்களது முக்கிய பிரச்சாரம் ஆகும். இந்த குறிப்பிட்ட மரத்தை வளர்ப்போருக்கு அதற்குரிய உயரமான 12 அடியில் 4 அடிகளை அடைந்ததும் அதற்கு பாராட்டும் பரிசுகளும் வழங்கி அரசு உற்சாகப்படுத்துகிறது.                                                       

அநியாயக்காரர்களை அல்லாஹ் நீண்ட நாள் விட்டு வைப்பான். இறுதியில் பிடிப்பான்

Kعن أبي موسى، عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: "إن الله ليُمْلي للظالم حتى إذا أخذه لم يُفْلِتْه، ثم قرأ: { وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ } [ هود: 102 ] متفق عليه

இஸ்லாத்திற்கு எதிரான தீய சக்திகளின் கரங்கள் எவ்வளவு தான் வளர்ந்து கொண்டே இறுதி வெற்றி நமக்கே சாதகமாக அமையும். நம்மைச் சுற்றி நடைபெறும் எந்த அநியாயங்களும் நம் மனதை சோர்வடையச் செய்து விடக்கூடாது.

No comments:

Post a Comment

இருபத்தேழாவது தராவீஹ்

 28-03-2025 RAMZAN – 27 بسم الله الرحمن الرحيم   27 வது இரவு பயான்  https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES ...